1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
  4. Mulayam singh yadav wife dead

முலாயம் சிங் யாதவின் மனைவி காலமானார்

mulayam
முலாயம் சிங் யாதவின் மனைவி காலமானார்
முன்னாள் உத்தரப் பிரதேச மாநில முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவ் அவர்களின் மனைவி காலமானதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் மனைவி சாதனா குப்தா கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் 
 
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானா.ர் முலாயம் சிங் யாதவின் மனைவி காலமானதை அடுத்து அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்
 
 
 
அடுத்த கட்டுரையில்
கார்த்திக் சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை