1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை: வெள்ளி விலை சரிவு

மும்பை தங்கம் வெள்ளி
மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.5 அதிகரித்தது.

ஆனால் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.55 குறைந்தது.

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,675
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,615
பார் வெள்ளி கிலோ ரூ.18,410.