1. செய்திகள்
  2. »
  3. வ‌ணிக‌ம்
  4. »
  5. சந்தை நிலவரம்

மும்பை: தங்கம், வெள்ளி ‌விலை உய‌‌ர்வு!

மும்பை தங்கம்
மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.330ம், வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.25 அதிகரித்தது.

ச‌‌ர்வதேச ச‌‌ந்தை‌யி‌ல் த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை மா‌றுப‌ட்டு காண‌ப்ப‌ட்டது. ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 882.00/882.50 ஆக இருந்தது 898.00/ 898.50டாலர்களாக காண‌ப்ப‌ட்டது.

இதேபோ‌ல் பா‌ர் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 13.40/13.41 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 13.38/13.39 டாலர்.

இன்றைய விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,545
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,490
பார் வெள்ளி கிலோ: ரூ.21,210