Daily Horoscope
✕

மீண்டும் தங்கம் விலை உயர்வு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

Written By Siva
Updated: திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (11:08 IST)
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் பட்ஜெட்டில் வரி குறைப்புக்கு பின்னர் மிகப்பெரிய அளவில் குறைந்தது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்த உள்ளதாகவும் ஒரு கிராமுக்கு 20 ரூபாய் ஒரு சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து  ரூபாய்   6,470 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 உயர்ந்து ரூபாய் 51,760 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருசில நாட்களில் ஒரு சவரன் ரூ.52,000ஐ நெருங்கிவிடும் என்று கூறப்படுகிறது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6,925 எனவும் ஒரு சவரன் ரூபாய் 55,400 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  ஒரு கிராம் ரூபாய் 91.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய்  91,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
Edited by Siva
 
 

எல்லாம் காட்டு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா.. 3,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி.. தமிழக அரசு...

திடீரென திசை மாறிய அக்வான் புயல்.. கரையை கடக்கும் இடமாற்றம் குறித்த தகவல்...

ஸ்மார்ட் கண்ணாடியை பயன்படுத்தி 100க்கு 100 மதிப்பெண்.. தேர்விலும் புகுந்த ஏஐ....

சோனிய காந்தி புத்தக விழா!.. ராகுல் போன் பண்ணாரா?.. ஸ்டாலின் விளக்கம்...

புகாரளிக்க வந்த பெண்ணிடம் அத்துமீறல்!.. பழனி காவலர் நிரந்த பணி நீக்கம்...

அடுத்த கட்டுரையில்
Show comments