இன்று ஒரே நாளில் ரூ.200 உயர்ந்த தங்கம் விலை.. இன்னும் உயருமா?
தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்துகொண்டும் சரிந்து கொண்டும் வரும் நிலையில் இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூபாய் 200 அதிகரித்துள்ளது தங்க நகை விரும்பிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஒரு கிராம் தங்கம் விலை 25 ரூபாய் உயர்ந்துள்ளது என்பதும் அதேபோல் ஒரு சவரன் தங்கம் விலை 200 ரூபாய் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வெள்ளியின் விலை இன்று ஒரு கிலோ 400 ரூபாய் உயர்ந்துள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை ரூ.5,820
இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ.46,560
இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை ரூ.6,290
இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை ரூ.50,320
இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.76.40
இன்று ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.76400
Edited by Mahendran