Daily Horoscope
✕

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் 47 ஆயிரத்தை நெருங்குவதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

Written By Siva
Updated: செவ்வாய், 30 ஜனவரி 2024 (10:40 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று தங்கம் விலை ஒரு சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று 120 ரூபாய் அதிகரித்துள்ளது. மேலும் தங்கம் விலை ஒரு சவரன் 47 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5860 .00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 உயர்ந்து ரூபாய் 46880.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6330.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50640.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை  கிராம் ஒன்றுக்கு  ரூபாய் 78.00எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

இது ஒன்னும் புதுசுல்லயே!.. தனுஷ் அரசியலுக்கு வருவது பற்றி திருமா கருத்து!...

5 நிமிஷத்தில் விற்று தீர்ந்த iPhone Duo!.. பயணர்கள் அதிர்ச்சி...

AI Data Center அமைக்க 2 லட்சம் மரங்களை வெட்டிய Google!.. பின்லாந்தில் அதிர்ச்சி...

பசுமை தமிழகம் நோக்கி தமிழக அரசு: 1 கோடி மரங்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை!

வெளிநாடு செல்ல முயன்ற வீரமணி மகள் தடுத்து நிறுத்தம்!.. விமான நிலையத்தில் பரபரப்பு!..

அடுத்த கட்டுரையில்
Show comments