Daily Horoscope
✕

இன்று ஒரே நாளில் ரூ.160 குறைந்தது தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

Written By Siva
Updated: திங்கள், 8 ஜனவரி 2024 (10:32 IST)
தங்கம் விலை சில இரண்டு நாட்களாக குறைந்து கொண்டே வரும் நிலையில் இன்றும் குறைந்துள்ளது என்றும் இன்னும் ஒரு சில நாட்களுக்கு குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.

ALSO READ: சாராயம் வாங்கி குடிக்க குழந்தையை ரூ.2.5 லட்சத்துக்கு விற்பனை செய்த தந்தை; அதிர்ச்சி சம்பவம்!
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 5830.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 160 குறைந்து  ரூபாய் 46640.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6300.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50400.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் 20 காசுகள் குறைந்து  கிராம் ஒன்றுக்கு  ரூபாய் 77.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 77800.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

காலாண்டு தேர்வு முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு.. இடைத்தேர்தல் தொகுதிகளில் மட்டும் தாமதம்..

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்.. தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு.. இன்று விசாரணை...

பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்.. எதிர்த்து வழக்கு.. இன்று விசாரணை.. தடை விதிக்கப்படுமா?

என்னை பத்தி பேசு.. பெண்களை பற்றி பேசினா சும்மா இருக்க மாட்டேன்!.. தாராபுரத்தில் கொந்தளித்த விஜய்..

கோவை To தாராபுரம்!.. முதல்வர் விஜய் பயணித்த ஹெலிகாப்டர் விலை 50 கோடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments