Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் தங்கம், வெள்ளி விலை இன்று சரிவு.. இன்றைய நிலவரம்..!

Written By Siva
Updated: வெள்ளி, 21 ஜூலை 2023 (10:43 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 40 ரூபாய் சரிந்து ரூபாய் 5570.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 320 சரிந்து  ரூபாய் 44560.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6037.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48296.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் சரிந்து  ரூபாய் 82.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 82000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

இனி வைகோ 2.O!.. தவெகவுக்கு எதிரியே இல்லை!.. ஆதவ் அர்ஜுனா பேச்சு..

இன்ஸ்டாகிராமில் பழக்கம்!.. கள்ளக்காதல் விவகாரத்தில் பெண் எரித்துக்கொலை!..

பீகார் அரசியலில் திருப்பம்: இடைத்தேர்தலில் போட்டியிடுகிறார் பிரசாந்த் கிஷோர்.. Gen Z வாக்குகள் கிடைக்குமா?

என்னை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிடு!.. 4 ஆயிரம் டாலர் கொடுத்து இறந்துபோன பெண்!...

பாபர் மசூதி இடிக்கப்பட்டது போல காந்தி குடும்பமும் அழிக்கப்படும்.. பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு..

அடுத்த கட்டுரையில்
Show comments