Daily Horoscope
✕

தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.320 சரிவு.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

Written By Siva
Updated: புதன், 14 ஜூன் 2023 (09:53 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை ஒரே நாளில் ஒரு சவரனுக்கு ரூ.320 சரிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்,. 
 
தங்கம் விலை ஒரு கிராம் நேற்று 5590.00என விற்பனையாகி வந்த நிலையில் இன்று 40 ரூபாய் சரிந்து 5550.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கம் நேற்று 44720.00 என விற்பனையான நிலையில் இன்று ரூ.320 சரிந்து ரூ. 44400.00 என விற்பனையாகி வருகிறது. 
 
சென்னையில் இன்று 24 கேரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் 6018.00 என்றும் ஒரு சவரன் 48144.00 என்றும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் வெள்ளி விலை 70 காசுகள் சரிந்து 78.50 என்றும் ஒரு கிலோ 78500.00 என்று விற்பனையாகி வருகிறது.
 
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால் ரூ.5 கோடி!.. ஊக்கத்தொகையை உயர்த்தி முதல்வர் விஜய்!...

நேப்பியர் பாலத்துக்கு கீழ தொங்க விடுவாரு!.. விஜயை கலாய்த்த மேயர் பிரியா...

ஆண்ட்ராய்டு குரோம் பயனர்களுக்கு கூகுள் ஜெமினியின் புதிய வசதி அறிமுகம்! சூப்பர் தகவல்..

மதுராந்தகம், தாராபுரம் நாளை வாக்கு எண்ணிக்கை!.. வெற்றி யாருக்கு?..

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு 'Z+' பாதுகாப்பு.. மத்திய அரசு அதிரடி..

அடுத்த கட்டுரையில்
Show comments