தொடர்புடைய செய்திகள்
- 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
- சென்னை சாலைகளில் இனி பள்ளம் தோண்ட கூடாது: மாநகராட்சி அதிரடி தடை
- அதிகாரிகளுக்கு பயத்தை காட்டாமல் ஊழலை ஒழிக்க முடியாது: சென்னை உயர்நீதிமன்றம்
- விசில் போடா? பல்தான்ஸா? க்ரேட் ரிவால்ரி டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு!
- இன்னும் சிலமணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
மீண்டும் 45 ஆயிரத்திற்குள் தங்கம் விலை.. மேலும் குறையுமா?
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் 45 ஆயிரத்திற்குள் விற்பனையாகி வருகிறது. சென்னையில் தங்கம், வெள்ளி இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ரூபாய் 5615.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 120 குறைந்து ரூபாய் 44920.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6066.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48528.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூபாய் 80.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
