தொடர்புடைய செய்திகள்
- பழைய கணக்கு பாக்கி இருக்கு..! இன்று RR Vs CSK பலப்பரீட்சை!
- கலாஷேத்ரா மாணவிகள் தொடர்ந்த வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
- விளையாட்டு மைதானங்களில் மது: சென்னை உயர்நீதிமன்றம் தடை
- சென்னை ஓ.எம்.ஆர். சாலையில் ஒரு மாதத்திற்கு போக்குவரத்து மாற்றம்! காவல்துறை அறிவிப்பு..!
- தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை.. இன்று மட்டும் இவ்வளவு உயர்வா?
தங்கம், வெள்ளி இன்று ஏற்றமா? சரிவா? இன்றைய சென்னை நிலவரம்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 2 ரூபாய் சரிந்து ரூபாய் 5640.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 16 சரிந்து ரூபாய் 45120.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6106.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48848.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 80.20 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 80200.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
