1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : திங்கள், 20 மார்ச் 2023 (09:43 IST)

தங்கம் வெள்ளி விலை இன்று மீண்டும் உயர்வா? சென்னை நிலவரம்..!

தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் இன்று விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 5560.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை மாற்றமின்றி ரூபாய் 44480.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 6110.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 48880.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் குறைந்து ரூபாய் 74.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 74000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
 
 
Edited by Siva