தொடர்புடைய செய்திகள்
- சென்னை ஐஐடி வளாகத்தில் ஆந்திர மாணவர் தற்கொலை: காவல்துறை விசாரணை..!
- அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
- சென்னையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி.. ஒருசில மணி நேரத்தில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்..!
- 2 நாட்களில் 1000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
- காரில் இருந்த காதலர்கள்; மிரட்டி பணம் கேட்ட காவலர்கள்! – தாம்பரத்தில் அதிர்ச்சி!
மீண்டும் தங்கம் விலை சரிவு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் சரிந்து ரூபாய் 5380.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 சரிந்து ரூபாய் 43040.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5831.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 46648.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூபாய் 72.50 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 72500.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
