தொடர்புடைய செய்திகள்
- ஆசிய பல்கலைகழகங்களின் டாப் 200 தரவரிசை பட்டியல்: சென்னை ஐ.ஐ.டிக்கு எந்த இடம்?
- சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை என்ன?
- சென்னை சிவாலயங்களில் அன்னாபிஷேகம்: திரண்ட பக்தர்கள்!
- சிம்பு படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி நிறுவனம்!
- சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் போலி வாங்கிகள் செயல்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே நாளில் 456 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த போதிலும் இன்று ஒரே நாளில் ஒரு கிராம் ஒன்றுக்கு 57 ரூபாயும் ஒரு சவரனுக்கு 456 ரூபாயும் உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.யை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 57 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4815.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 456 உயர்ந்து ரூபாய் 38520.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5217.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41736.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூபாய் 67.40 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 67400.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
