தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?
- சென்னையில் டிரோன்களை பறக்கவிட தடை: காவல்துறை எச்சரிக்கை
- அண்ணல் காட்டிய சமத்துவப் பாதையே இந்தியாவுக்கான பாதை!- முதல்வர் ஸ்டாலின்
- தீபாவளிக்கு பின் சரிந்த தங்கம் விலை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
- புதிய அபராதம் அமல்; ஒரு நாளில் 2,500 வழக்கு! – சென்னையில் மட்டும் இவ்வளவு வசூலா?
சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ரூபாய் 4735.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 குறைந்து ரூபாய் 37880.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5137.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41096.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் உயர்ந்து ரூபாய் 63.70 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 63700.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
