Daily Horoscope
✕

சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்!

Written By Siva
Updated: செவ்வாய், 18 அக்டோபர் 2022 (10:55 IST)
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூபாய் 4705.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 40 உயர்ந்து  ரூபாய் 37640.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5107.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 40856.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 110 காசுகள் உயர்ந்து   ரூபாய் 61.80 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 61800.00 எனவும் விற்பனையாகி வருகிறது

Edited by Siva

எல்லாம் காட்டு

உங்களால் நாடு பெருமை கொள்கிறது!.. நடிகர் ஷாருக்கான் பதிவு...

விமானி ஸ்மித் மச்சாரை நேரில் சென்று பாராட்டிய துபாய் இளவரசர்!.. வைரல் போட்டோ!..

எங்க தலைவர் பெண்ணின போராளி!.. அவர் அப்படி சொல்லல!. சேகர்பாபு விளக்கம்!...

ஸ்மித் மச்சாருக்கு குவியும் நிதியுதவிகள்!.. Mankind Pharma ஒரு கோடி பரிசு அறிவிப்பு..

லவ் பண்ணேன்!.. பிரேக்அப் ஆயிடுச்சி!.. ஜேசன் சஞ்சய் சொன்ன பிளாஷ்பேக்!...

அடுத்த கட்டுரையில்
Show comments