தொடர்புடைய செய்திகள்
- 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
- ரயில் முன் தள்ளி மாணவி கொலை: பரங்கிமலையில் பரபரப்பு!
- ரூ.100 கட்டணத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் விருப்பம் போல் பயணம்
- பெற்றோருக்கு தெரியாமல் ஆண் குழந்தை பெற்றெடுத்த 10ஆம் வகுப்பு மாணவி: சென்னையில் பரபரப்பு
- இன்று மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை: இன்றைய சென்னை நிலவரம்!
ஒரே நாளில் ரூ.200 சரிந்த தங்கம் விலை: சென்னையில் இன்றைய நிலவரம்
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து ரூபாய் 4735.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 200 குறைந்து ரூபாய் 37880.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5137.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 41096.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 20 காசுகள் குறைந்து ரூபாய் 62.30 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 62300.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
