Daily Horoscope
✕

சென்செக்ஸ் இன்றும் உயர்வு: 61 ஆயிரத்தை நெருங்குவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி

Written By siva
Updated: செவ்வாய், 13 செப்டம்பர் 2022 (09:29 IST)
பங்குச் சந்தை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் நேற்று 350 புள்ளிகள் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து இன்று வாரத்தின் இரண்டாவது நாளிலும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்து 468 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 105 புள்ளிகள் உயர்ந்து 18040 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த வாரத்தில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது
 
 

எல்லாம் காட்டு

இன்று TNPSC குரூப்-2, 2ஏ தேர்வு: 92,000-க்கும் மேற்பட்டோர் ஆப்சென்ட்..

இந்தியாவின் முதல் புல்லட் ரயில்: ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட பிரத்யேக தகவல்கள்..

திடீரென ஜனாதிபதியை சந்தித்த அமித்ஷா.. மத்திய அமைச்சரவை மாற்றப்படுகிறதா?

நெருங்கி வரும் முரசு புயல்.. திருவள்ளூருக்கு ஆரஞ்சு அலெர்ட்! சென்னைக்கு மஞ்சள் அலர்ட்...

பிரான்ஸை அடுத்து ஜெர்மனியில் ஜென் சி போராட்டம்.. வன்முறையாக மாறுவதால் பதட்டம்...

அடுத்த கட்டுரையில்
Show comments