1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Sensex starts with increase

சென்செக்ஸ் ஏற்றத்துடன் துவக்கம்!

மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 312 புள்ளிகள் உயர்ந்து 49,484 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி உள்ளது. 

 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை சுனாமி போல் வீசிக் கொண்டிருக்கும் நிலையில் அதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. 
 
அந்த வகையில், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 312 புள்ளிகள் உயர்ந்து 49,484 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி உள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 88 புள்ளிகள் உயர்ந்து 14,911 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.