1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Sensex decreases today

சரிந்தது வர்த்தகம் - இன்றைய சென்செக்ஸ் நிலவரம்!

சரிந்தது வர்த்தகம்
இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 360  புள்ளிகள் சரிந்து 60,775 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. 

 
கடந்த சில நாட்களாகவே மும்பை பங்கு சந்தை ஏற்றத்துடன் இருந்துவரும் நிலையில் சமீபத்தில் மும்பை பங்குச் சந்தை வரலாறு காணாத ஏற்றம் அடைந்தது. இந்நிலையில் இன்று மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 360  புள்ளிகள் சரிந்து 60,775 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. 
 
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 18,087 புள்ளிகளில் உள்ளது. விலை அதிகரித்துள்ள பங்குகளை விற்று முதலீட்டாளர்கள் லாபத்தை எடுத்து வருவதால் சந்தைகளில் சரிவு ஏற்பட்டுள்ளது என தெரிகிறது. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது..!? – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!