1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Petrol price increases in tamil nadu

தமிழகத்திலும் 100-ஐ எட்டிய பெட்ரோல் விலை!

தமிழகம்
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. 

 
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.96.94,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.15-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
இதனிடையே, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார்கோவிலில் பெட்ரோல் விலை ரூ.100ஐ நெருங்கியுள்ளது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
கொரோனா 3வது அலை குழந்தைகளை, சிறுவர் - சிறுமிகளை குறி வைக்குமா?