1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Petrol diesel price hiked in Chennai

பிப்.12 - இன்றைய பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

பெட்ரோல்
சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு அதிகரித்து உள்ளது. 

 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து உள்ளது என்பதும் இன்று 90.44 ரூபாய் என்ற விலையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்பனை விற்பனையாகி வருகிறது. 
 
அதேபோல் சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து உள்ளது என்பதும் சென்னையில் இன்றைய டீசலின் விலை 83.52 ரூபாய் என விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வருகிறது. பெட்ரோல் விலை ரூ.100-ஐயும், டீசல் விலை ரூ.90-ஐயும் நெருங்கி வருவதை அடுத்து வாகன பயனாளிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். 
அடுத்த கட்டுரையில்
எப்போ எப்படினு தெரியாது... பேக் அடிக்கும் டிடிவி?