விஜய் -65 படத்தின் முக்கிய அப்டேட்...

Vijay
Sinoj| Last Updated: வெள்ளி, 12 பிப்ரவரி 2021 (00:01 IST)

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவரது அடுத்த படமான தளபதி 65 திரைப்படத்தை நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

விஜய் 65 படத்தின் போட்டோஷூட் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஸ்டூடியோவில் நடைபெற்றுள்ளது. இதில் விஜய்யின் கெட்டப் இறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய்யின் கெட்டப் அனைவருக்கும் பிடித்துக் போனதால் படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனாவுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.

அனிருத் இசையமைக்கவுள்ள இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.



இதில் மேலும் படிக்கவும் :