Daily Horoscope
✕

மீண்டும் அதிர்ச்சி... இன்று உயர்ந்தது தங்கத்தின் விலை!!

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (10:45 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.35,720க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம் என்பதும் தங்கம் விலை கடந்த சில நாட்களாக கடும் வீழ்ச்சி அடைந்தது என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன என்பதை தற்போது பார்ப்போம். 
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்த்தப்பட்டுள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,465க்கும், சவரன் ரூ.35,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.67க்கு விற்கப்படுகிறது.

எல்லாம் காட்டு

5 ரூபாய் கரண்ட்டை 35 ரூபாய்க்கு வாங்கலாமா?.. தவெக அரசுக்கு எதிர்ப்பு...

ஜந்தர் மந்தர் பகுதிக்குள் சுவரேறி குதித்த சிஜேபி தலைவர்கள் கைது.. டெல்லியில் பரபரப்பு...

அடுத்து 15 பேர் தவெகவுக்கு வராங்க!.. பழனிச்சாமிக்கு பீதியை கிளப்பும் செங்கோட்டையன்!..

TET தேர்வு முடிவுகள் வெளியீடு!.. 61,634 ஆசிரியர்கள் தேர்ச்சி...

220 ரூபாய் நீதிமன்ற கட்டண குறைவு உள்பட 14 குறைகள்.. ராகுல் காந்தியின் மனுதாக்கலில் சட்டக்குழுவின் பிழைகள்...

அடுத்த கட்டுரையில்
Show comments