1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate increases

இன்று விலை உயர்ந்தது தங்கம்!

தங்கம்
தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,364க்கும், சவரன் ரூ.34,912க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 256 தங்கம் விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம். 
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,364க்கும், சவரன் ரூ.34,912க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 80 காசுகள் குறைந்து ரூ.64.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.
About Writer
Sugapriya Prakash