Daily Horoscope
✕

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்தது!

Written By Sugapriya Prakash
Updated: திங்கள், 26 ஜூலை 2021 (11:08 IST)
தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் நிலையில் இன்று விலை உயர்ந்துள்ளது. 

 
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னையில் தங்கம் விலை விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.36,160-க்கு விற்பனையாகிறது. மேலும், ஒரு கிராமுக்கு ரூ.10 அதிகரித்து, ரூ.4,520-க்கு விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 10  அதிகரித்து ரூ.72,10-க்கு விற்பனையாகிறது. 

எல்லாம் காட்டு

பேருந்தில் பெண்களிடம் அபராதம் விதிக்கக் கூடாது!.. போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பு....

ஐபோன் 16 விலை ரூ. 20,000 வரை நேரடி தள்ளுபடி.. எந்த மறைமுக நிபந்தனையும் இல்லை...

வருவாய் இழப்பு!.. வெற்றிப் பயண திட்டத்தால் காத்து வாங்கும் தனியார் பேருந்துகள்!..

ஃப்ளைதுபாய் விமானத்தில் அட்டாக் செய்த துணை விமானிக்கு மரண தண்டனையா? நடவடிக்கை தீவிரம்...

இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என்ற முடிவு ஏன்? செளமியா அன்புமணி விளக்கம்...

அடுத்த கட்டுரையில்
Show comments