Daily Horoscope
✕

ரூ.160 குறைந்து தங்கத்தின் விலை - ரூ.37,000-த்துக்கு கீழ் குறையாத சோகம்!

Written By Sugapriya Prakash
Published: திங்கள், 14 பிப்ரவரி 2022 (15:21 IST)
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று திடீரென தங்கம் விலை உயர்ந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,695க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.68.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எல்லாம் காட்டு

டெல்லி காவல் அதிகாரி மீது பாலியல் புகார் கொடுத்த பெண் பத்திரிகையாளர் கைது! எதிர்க்கட்சிகள் கண்டனம்..

3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு.. முழு விவரங்கள் இதோ..

போன வாரம் முழுவதும் பங்குச்சந்தை சரிவு.. இந்த வாரம் மீண்டு வந்ததால் நிம்மதி...

தனுஷின் இயக்கத்தில் இணைந்தாரா நாஞ்சில் சம்பத்?!.. அவரே சொன்ன விளக்கம்!..

இந்தியாவில் இன்று அதிபர் தேர்தல்.. 12.5 கோடி மக்கள் வாக்களித்தனர்.. டிரம்ப் பதிவால் பரபரப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments