1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold Prices Rebound After Long Decline, Nearing ₹70,000 Mark.

மீண்டும் ரூ.70,000ஐ தாண்டிய தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.280 உயர்வு..!

தங்கம் விலை
தங்கம் விலை கடந்து சில நாட்களாக குறைந்து கொண்டே வந்த நிலையில் இன்று திடீரென உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்று ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் 30 ரூபாயும் ஒரு சவரன் தங்கம் 240 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,720
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,755
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 69,760
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 70,040
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,512
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,550
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 76,096
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  76,400
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.109.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.109,000.00
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
2026 தேர்தலில் தனித்து போட்டி.. சீமான் அறிவிப்பு.. 4 அணிகள் போட்டியா?