புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : வியாழன், 29 மே 2025 (09:54 IST)

3வது நாளாக தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.70,000க்கும் கீழ் வருமா?

3வது நாளாக தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.70,000க்கும் கீழ் வருமா?
கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து கொண்டே வரும் நிலையில், நேற்றும், நேற்று முன்தினமும் குறைந்த நிலையில், இன்று மூன்றாவது ஆளாகவும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இன்று ஒரே நாளில் சென்னையில் ஒரு கிராம் தங்கம் 40 ரூபாயும், ஒரு சவரன் தங்கம் 320 ரூபாயும் குறைந்துள்ள நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம். மேலும், இதே ரீதியில் குறைந்து கொண்டே சென்றால் ஒரு சவரன் ரூ.70,000க்கும் கீழ் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,935
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,895
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 71,480
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 71,160
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,747
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,703
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 77,976
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.   77,624
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.111.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.111,000.00
 
Edited by Siva