1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. gold and silver rate today

தங்கம் விலை அதிரடி சரிவு.. சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை

தங்கம் விலை
சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்துள்ளது. குறிப்பாக, 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது.
அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.1,13,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.85 குறைந்து ரூ.14,185-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
இதனிடையே, வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.255-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.2 லட்சத்து 55 ஆயிரமாக உள்ளது. தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், நகை வாங்கத் திட்டமிடுபவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
அடுத்த கட்டுரையில்
ஈரான் விமானங்கள் தரையிறங்க எந்த நாடும் அனுமதிக்க கூடாது.. டிரம்ப் உத்தரவால் உலகம் முழுவதும் பரபரப்பு..