1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold and Silver Prices Spike Again, Shocking Consumers in Chennai

தங்கம் விலை மீண்டும் உச்சம்.. ஒரு சவரன் 93000ஐ தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

தங்கம் விலை உயர்வு
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு கிராம் ரூ.220 ரூபாயும், ஒரு சவரன் ரூ.1,760 ரூபாயும் உயர்ந்துள்ளது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தங்கம் போலவே வெள்ளியின் விலை இன்று உயர்ந்துள்ளது என்பதும் ஒரு கிலோவுக்கு ரூ.1,000 ரூபாய் உயர்ந்து சென்னையில் விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,480
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 11,700
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 91,840
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 93,600
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,523
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 12,763
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 100,184
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  102,104
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 170.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 170,000.00
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
நேற்று ஒரே நாள் தான் ஏற்றம்.. இன்று மீண்டும் சரிந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ் நிலவரம்..!