ராணி மேரி கல்லூரி அருகே அதிமுக ஆர்பாட்டம்

college
Last Updated: வியாழன், 23 மே 2019 (12:18 IST)
தமிழகத்தில் உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்ற தேர்தலுடனே நடத்தியது தேர்தல் ஆணையம். அதனுடைய வாக்கு எண்ணிக்கையும் இன்றே (மே 23) நடைபெறுகின்றன.
பெரம்பூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ராணி மேரி கல்லூரியில் இருந்து  செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.4வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கட்சியினர் வாக்குவாதம் செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வெளியேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :