வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2019 (12:42 IST)

ஓபிஎஸ் பரப்புரை வாகனம் கவிழ்ந்து விபத்து.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் பரப்புரை வாகனம் ஊட்டியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாக சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாராளுமன்ற சட்டமன்ற இடைத்தேர்கலையொட்டி அமைச்சர்கள் மட்டும் கட்சி பிரமுகர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அதிமுக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகமெங்கும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
 
இந்நிலையில் இன்று உதகையில் இருந்து புறப்பட்ட ஓபிஎஸ்சின் பிரச்சார வாகனம் நடுவட்டம் என்ற இடத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நல்லவேலையாக வாகனத்தில் டிரைவரை தவிர யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.