திமுக ஒரு ’வன்முறை ’கட்சி : அதன் தேர்தல் அறிக்கை காமெடியாக உள்ளது - ராமதாஸ்

ramadoss
Last Updated: வெள்ளி, 22 மார்ச் 2019 (14:49 IST)
இந்நிலையில் சென்னை சேத்துப்பட்டில் மத்தியசென்னை தொகுதி பாமக வேட்பாளர் சாம்பாலை அறிமுகம் செய்து பாமக நிறுவனர் பேசினார். 
 
அவர் கூறியதாவது:
 
மெகாகூட்டணி  கொள்கை கூட்டணி. மக்களுக்கு நன்மையளிக்கும் திட்டங்கள் எங்கள் அதிமுக - பாமக தேர்தல்  அறிக்கையில் உள்ளது. 
 
செயல்படுத்த முடியாத திட்டங்கள் தான் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. திமுக ஒரு வன்முறை  கட்சி என்று ராமதாஸ் பேசினார்.
stalin
கடந்த காலங்களில்  கருணாநிதி திமுக தலைவரக திமுக தலைவராக இருக்கும் போது, திமுக உடன் பாமக கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது, அப்போது ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்தார்  என்பது குறிப்பிடத்தக்கது.
 
 


இதில் மேலும் படிக்கவும் :