0

வேலூரில் தேர்தல் ரத்து என்பது ஜனநாயக படுகொலை - துரைமுருகன் குற்றச்சாட்டு

செவ்வாய்,ஏப்ரல் 16, 2019
0
1
தமிழகம் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் இருபெரும் திராவிட தலைவர்களின் மறைவுக்குப் பிறகு அதிமுகவும், திமுகவும் மிகத்தீவிரமாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர்.
1
2
அனைத்து கட்சிகளும் வரும் தேர்தலுக்காக பரபரப்பாக பிரசாரம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் மெகாகூட்டணி அமைத்துள்ளது அதிமுக. இக்கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
2
3
வரும் மக்களவைத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு மக்களைக் கவரும் வகையில் பல வாக்குறுதிகள் அளித்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.பாஜக தமிழகத்தில் அதிமுகவுடன் மெகா கூட்டணி வைத்துள்ளது.
3
4
வரும் மக்களவைத் தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மத்தியில் அரசமைப்பது பாஜகவா இல்லை காங்கிரஸா என்ற பல்வேறு கட்ட கேள்விகள் நாள்தோறும் மக்கள் மனதில் எழுந்துவருகின்றன.
4
4
5
கரூர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
5
6
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அனைத்து தேர்தல் அனைத்து கட்சிகளும் போட்டா போட்டி தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றன. இரு திராவிட கட்சிகளுக்கு சவால் விடும் படியாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து பிரசாரம் செய்து ...
6
7
முதிலில் திமுகவை ஒழித்துவிட்டு பின்னர் அதிமுகவை ஒழிக்கலாம் என ராமதாஸ் தன்னிடம் கூறியதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
7
8
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறார் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசியச் செயலர் எச். ராஜா.
8
8
9
தேசிய உழவர் உழைப்பாளர் கழகத்தின் நிறுவனத்தலைவர் ஜோதிகுமார் கரூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
9
10
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்களவையின் கரூர் தொகுதியின் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் செல்வி ஜோதிமணி வேட்புமனு தாக்கல் செய்தார்.
10
11
கரூரில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தேர்தல் பொறுப்பாளருமான சஞ்சய் தத் கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் பேட்டியளித்தார்.
11
12
வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கு பல கட்சிகள் மக்களிடையே வாக்குறுதிகளை அள்ளி வீசிவருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்திவோம் என்று கூறியிருந்தார்.
12
13
அனைத்து கட்சிகளும் வரும் நாடாளுமன்றத்தேர்தலுக்காக மிகத்தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடலூர் மாவட்டம் வடலூரில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், க்காட்சியின் சார்பில் சிவஜோதி ஆகியோரை அறிமுகப்படுத்தி விவசாயி சின்னத்துக்கு ...
13
14
வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. சில கட்சி வேட்பாளர்கள் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகப் பேசி சர்சைகளில் சிக்குவது வாடிக்கையாகி வருகிறது. அதே போல தற்போது கர்நாடக மாநில மதச்சார்பற்ற ஜனதா தளம் ...
14
15
இந்திய குடியரசு கட்சியின் தென் சென்னை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தனக்காக கட்சிதான் செலவு செய்து வருவதாகவும் தான் எந்த செலவும் செய்யவில்லை என்றும் கலகலப்பாக தெரிவித்துள்ளார்.
15
16
வரும் பாராளுமன்ற தேர்க்தலுக்கு அனைத்து கட்சிகளும் பிரச்சராம் செய்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மேற்குவங்கத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் ராகுல் காந்தி மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தாவின் மீது குற்றச்சாட்டி
16
17
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா பதவி வகித்த போது பாஜக மூத்த தலைவர்களுக்கு 1800 கோடி ரூபாய் கொடுத்ததாக காங்கிரஸ் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது.
17
18
சுடுகாட்டில் அமர்ந்து தியானம் செய்தோ அல்லது கிளி ஜோசியம் பார்த்தோ பதவி பெறவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடுமையாக பேசியுள்ளார்.
18
19
இந்திய அளவில் வரும் பாராளுமன்ற தேர்தல் வேலைகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், தமிழக அளவில் கரூர் தொகுதி தான் மிகவும் பரபரப்பு எழுந்துள்ளது.
19