1. இதர வாசிப்பு
  2. »
  3. இலக்கியம்
  4. »
  5. கலை

ராகங்களை அறிவோம்

ராகங்களை அறிவோம்
ஒவ்வொரு ராகமும் சில சூழ்நிலைகளையும், பண்பையும் வெளிப்படுத்துவதாக இருக்கும். அதில் நவரசங்களை வெளிப்படுத்தும் ராகங்களின் விவரம்

காமஸ், பைரவி, கானடா - அன்பு
அடானா - வெறுப்பு
மோகனம், அம்சத்வனி, கேதாரம் - மகிழ்ச்சி
நீலாம்பரி, சகானா, முகாரி - சோகம்
தேவகாந்தாரி, பெகடை, பிலகரி - வீரம்
ஆரபி, அடானா - கோபம்
புன்னாகவராளி - பயம்
வசந்தா, சாமா - சாந்தம்
பேகாக், சாரங்கா - விந்தை (அற்புதம்)