50 நாளைக் கடந்த 'சிகரம் தொடு' திரைப்படம்
விக்ரம் பிரபு, சத்யராஜ் நடிப்பில் கௌரவ் இயக்கத்தில் வெளியான சிகரம் தொடு திரைப்படம், சில திரையரங்குகளில் 50 நாளைக் கடந்துள்ளது. ஓரிரு வாரங்கள் கடப்பதே கடினம் என்ற அளவுக்குத் திரையரங்குகளுக்குப் போட்டி இருக்கிற நிலையில், 50 நாள்களைக் கடந்துள்ளது, சிகரம் தொடு குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. இதை முன்னிட்டு, வெளியாகியுள்ள சுவரொட்டி இங்கே.