வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சுவரொட்டிகள்
Written By Annakannan
Last Updated : திங்கள், 3 நவம்பர் 2014 (18:45 IST)

'பாகுபலி' படத்தின் புதிய போஸ்டர்கள்

3-டி தொழில்நுட்பத்தில் 150 கோடி செலவில் உருவாகி வரும் மெகா திரைப்படமான பாகுபலி (Baahubali), தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளிவர உள்ளது. பிரபாஸ் நாயகனாக நடிக்க, அனுஷ்கா - தமன்னா நாயகிகளாக நடிக்க, ராஜமெளலி இயக்கும் இந்தப் படத்தின் புதிய போஸ்டர்கள், இதோ.



மேலும்