தொடர்புடைய செய்திகள்
- தயாரிப்பாளர் சஙக தேர்தல்.. தேனாண்டாள் முரளி படுதோல்வி.. வெற்றி பெற்றது யார்?
- 'கூலி’ திரைப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்ததால் ஓடிடி நிறுவனங்களுக்கு லாபம்: திருப்பூர் சுப்பிரமணியன்
- அட்லி - அல்லு அர்ஜூன் படம் முடிவதற்குள் கர்ப்பம்.. ஆக்சன் காட்சிகளில் நடிப்பாரா தீபிகா படுகோன்?
- கமலுடன் இணையும் கல்யாணி பிரியதர்ஷன்!.. KH237 முக்கிய அப்டேட்!..
- ஒரே கையெழுத்து.. கோடிகள் அம்பேல்! கணவனும், மகனும் கைவிட்ட நிலையில் நிர்கதியாய் நிற்கும் நடிகை!
நீங்க சொல்றத நாங்க கேட்கமாட்டோம்!. தயாரிப்பாளர் சங்கத்திற்கு டஃப் கொடுக்கும் திருப்பூர் சுப்பிரமணியன்!...
சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக நடிகர்கள் சம்பளம் வாங்காமல் லாபத்தில் பங்கு என்கிற அடிப்படையில் நடிக்க வேண்டும் என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நடிகர்கள் வருவாய் பகிர்வு என்கிற அடிப்படையில் நடிக்க வலியுறுத்தி வருகிற மே 2ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்யப்படும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருக்கிறது. அதோடு, சுமூக முடிவு எட்டப்படாவிட்டால் வேலை நிறுத்தம் தொடரும் எனவும் சங்கம் அறிவித்திருக்கிறது.
8 வாரங்களுக்கு முன்பு ஓடிடியில் படத்தை வெளியிடக் கூடாது என தயாரிப்பாளர் சங்கத்தை யாரும் நிபந்திக்க முடியாது.. இது தொடர்பாக வருகிற மே 10ம் தேதி ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். சங்கத்துக்கு தெரியாமல் ஓடிடி ஒப்பந்தங்கள் குறித்து கடிதம் அளிக்கும் தயாரிப்பாளர்களுக்கு திரையுலகம் ஒத்துழைப்பு வழங்காது எனவும் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தியேட்டருக்கு படம் வந்து 8 வாரங்களுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் படங்களை மட்டுமே நான் திரையிடுவேன்.. இதற்காக யாரும் என்னை கட்டாயப்படுத்த முடியாது.. நடிகர்களுக்கான வருமான பகிர்வு முறை மட்டும் எங்களால் ஏற்க முடியும்.. மற்றபடி தயாரிப்பாளர் சங்கத்தின் மற்ற தீர்மானங்களை ஏற்க முடியாது என அதிரடியாக அறிவித்திருக்கிறார்.