தமன்னாவை புரட்டி எடுத்த சிம்பு! இளசுகளுக்கு சரியான தீனியாம்

simbu tamanna" width="600" />
sivalingam| Last Updated: சனி, 20 மே 2017 (12:28 IST)
ஆதிக் ரவிச்சந்திரனின் முதல் படமான 'த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா' படத்தில் இளசுகளை உசுப்ப இரட்டை அர்த்த வசனங்களை வைத்த நிலையில் இந்த படத்திலும் இளசுகளுக்கு விருந்து கொடுக்கும் வகையில் கவர்ச்சியான காட்சிகளை வைத்துள்ளாராம். ஆதிக்கோடு சிம்புவும் இந்த படத்தில் இணைந்துவிட்டதால் கவர்ச்சி சற்று எல்லை தாண்டிவிட்டதாகவும், இதனால் இந்த படத்திற்கும் 'ஏ' சான்றிதழ் தான் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

 


குறிப்பாக தமன்னாவுடன் சிம்புவுக்கு உள்ள பாடல் காட்சி ஒன்றில் தமன்னாவை 360 டிகிரியில் சிம்பு புரட்டி எடுத்துவிட்டாராம். இதை படக்குழுவினர்களே சொல்லி ஆச்சரியப்படுகின்றனர். இதை உறுதி செய்வதை போல நேற்று சிம்பு, தமன்னாவின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரபபி ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி ஸ்ரேயா சரணும் தமன்னாவுக்கு சற்றும் சளைக்காமல் கவர்ச்சியை காட்டியுள்ளதால் இந்த படம் இளசுகளுக்கு சரியான தீனியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படம் வரும் ஜூன் 23ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 


இதில் மேலும் படிக்கவும் :