வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : சனி, 11 நவம்பர் 2017 (14:51 IST)

வயசான நடிகைக்கு இவ்வளவு சம்பளமா? வாயைப் பிளக்கும் தயாரிப்பாளர்கள்

அண்மையில் வெளியிட்ட புகைப்படத்தால் வாய்ப்புகள் குவிந்தாலும் அவர் கேட்கும் சம்பளத்தை கேட்டு, வயசான நடிகைக்கு இவ்வளவு சம்பளமா என தயாரிப்பாளர்கள் வாயைப் பிளக்கிறார்களாம். 


 

 
உச்ச நட்சத்திரத்துடன் ஜோடியாக நடித்தவர் இந்த மழை நடிகை. இந்த வருடம் வெளியான வம்பு நடிகரின் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர், தற்போது வில்லனாகக் கலக்கிவரும் சாமி நடிகர் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
 
வாய்ப்புகளைக் கைப்பற்றுவதற்காக சமீபத்தில் தண்ணீருக்கும் நீச்சல் உடையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அதைப் பார்த்து ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகிறதாம். ஆனால், சம்பளமாக நடிகை ஒரு கோடி கேட்பதால், வந்த வாய்ப்புகள் எல்லாம் வாசலோடு திரும்பி விடுகிறதாம்.