Daily Horoscope
✕

நடிகையின் சம்பளத்தை உயர்த்திக் கொண்டே போகும் காதலர்..

Updated: திங்கள், 11 செப்டம்பர் 2017 (18:00 IST)
நடிகையைவிட, அவருடைய காதலர்தான் சம்பளத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறாராம். 


 
நடிகர்களுக்கு நிகராக இரண்டு கோடி வரை சம்பளம் வாங்கிவந்த பெரிய நம்பர் நடிகை, அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டாருடன் ஒரு வரலாற்றுப் படத்தில் நடிக்கிறார். அதிக நாட்கள் கால்ஷீட் என்பதால், 4 கோடி ரூபாய் சம்பளம் கேட்டிருக்கிறார். 
 
ஆனால், நடிகையின் தற்போது காதலரான தாடிக்கார இயக்குநரோ, ‘உன்னோட ரேஞ்சே வேற… 6 கோடி ரூபாய் கொடுத்தாத்தான் நடிப்பேன்னு சொல்லு’ என்று ஏற்றிவிட, வேறு வழியில்லாமல் நடிகையும் அவ்வளவு சம்பளம் கேட்டிருக்கிறாராம்.

எல்லாம் காட்டு

சட்டை சுருங்காம 500 கோடி வசூல்!.. ரஜினிக்குதான் சாத்தியம்!.. அல்லு அர்ஜூன் பாராட்டு

தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணைகிறார்களா?!.. என்னமோ நடக்குது!..

ஒரு வாரத்தில் ஜெயிலர் 2 செய்த சாதனை!.. ஆயிரம் கோடி வருமா?..

‘தஞ்சாவூரு மண்ண எடுத்து’ புகழ் பாடகர் கிருஷ்ணராஜ் காலமானர் - திரையுலகினர் இரங்கல்...

தூக்கிவிட்டவர்களை கழட்டிவிட்டவர்தான் சிவகார்த்திகேயன் - பிஸ்மி பேட்டி..

அடுத்த கட்டுரையில்
Show comments