1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
  4. milk actress follw number actress formula

நம்பர் நடிகைகளை ஃபாலோ செய்ய முடிவெடுத்த ‘மில்க்’ நடிகை

நம்பர் நடிகை
மில்க் நடிகை, நம்பர் நடிகைகளை ஃபாலோ செய்ய முடிவெடுத்துள்ளாராம்.



 


சின்ன நம்பர் நடிகையும், பெரிய நம்பர் நடிகையும் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தாலும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய படங்களில் ஜோடி இல்லாமல் சோலோவாகவும் நடித்து வருகின்றனர். அதில், சில படங்கள் ஊத்திக் கொண்டாலும், சமீபத்தில் வெளியான பெரிய நம்பர் நடிகையின் படம் ஹிட்டாகியிருக்கிறது. எனவே, அதே வழியில் தானும் செல்லலாம் என நினைக்கிறாராம் மில்க் நடிகை. விவாகரத்துக்குப் பிறகு நடிக்கவந்த நடிகைக்கு ஏகப்பட்ட படங்களில்  வாய்ப்பு கிடைத்தாலும், பெரிய நடிகர்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்ற வருத்தம் இருக்கிறதாம். எனவேதான் இந்த முடிவை எடுத்துள்ளார் மில்க் நடிகை என்கிறார்கள்.
அடுத்த கட்டுரையில்
விமான நிலையத்தில் போதை பொருள் சோதனை; பிரபல இசையமைப்பாளர் வேதனை