புதன், 17 டிசம்பர் 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 26 ஏப்ரல் 2017 (16:28 IST)

ரத்தினமான இயக்குனர் கேட்டும் கண்டுக்கொள்ளாத மலையாள வாரிசு!!

ரத்தினமான இயக்குனர் கேட்டும் கண்டுக்கொள்ளாத மலையாள வாரிசு!!
ரத்தினமான இயக்குனருக்கு வரிசையாக அடிகள் விழுகின்றன. அவரது காற்று படமும் கழுவி ஊற்றப்பட்டது. 


 
 
இந்த படத்துக்கே ஹீரோ யாரும் அமையாததால் தனது முன்னாள் உதவியாளரை ஹீரோவாக்கினார். அவரும் படத்தில் நடித்து ஃப்ளாப் லிஸ்டில் படத்தை ஏற்றிக்கொண்டார்.
 
தற்போது, இயக்குநர் அடுத்து எடுக்கவிருக்கும் படத்துக்கு ஹீரோவை தேடிக்கொண்டிருக்கிறார். 
 
தான் அறிமுகப்படுத்திய ஹேண்ட்ஸம் ஹீரோவையும், வாரிசு நடிகரையும் இணைத்து வைக்க ஆசைப்படுகிறார். 
 
வாரிசு நடிகர் ஏற்கனவே இயக்குனரின் லிவிங் டூகெதர் படத்தில் நடித்த பல்ப் வாங்கியதால் பிடிகொடுக்காமல் இருக்கிறார்.