1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By
Last Updated : வெள்ளி, 16 நவம்பர் 2018 (18:16 IST)

கோடம்பாக்கத்தின் ஹாட் டாப்பிக்கான வாரிசு நடிகை

கேரளத்தில் இருந்து வந்திறங்கிய வாரிசு நடிகை பற்றிய கிண்டலும் கேலியும்தான் கோடம்பாக்கத்தின் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது. 
 
வாரிசு நடிகை சினிமாவுக்கு வந்த சில காலங்களிலேயே பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துவிடார். ஆனால், அவர் நடிப்பில் வெளியாகிய ஹிட் படங்கள் எண்ணிக்கையில் குறைவுதான். 
 
இந்நிலையில் வாரிசு நடிகை நடிப்பில் இருந்து பிரேக் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் வெளிநாட்டுக்கு சென்று ஓய்வு எடுக்க போவதாவும் தகவல் கசிந்தது. இந்த தகவல் வெளியானதும் ஏகத்தும் அவரை கலாய்த்து வருகின்றனர். 
 
அதாவது, வெளிநாட்டுக்கு சென்று ஓய்வு எடுக்கும் அளவுக்கு அப்படி என்ன கடுமையாக உழைத்தாராம் என்றும்,  தொடர்ந்து படங்களில் நடித்தாலும் அவர் நடிப்பை பற்றி ரசிகர்கள் பெரிதாக பேசுவது இல்லை இதில் ஓய்வு வேறு என்று விமர்சிக்க துவங்கியுள்ளனராம்.