வம்பு நடிகரின் வாலிப படத்தின் நிலை என்ன??
காதலிப்பதும் அதில் பல்ப் வாங்குவதும் வம்பு நடிகருக்கு பழக்கமாகிவிட்டது. நம்பர் நடிகையிடம் தொடங்கி, பப்லி நடிகை வரை சென்றது, தோல்வியில் முடிந்தது.
தற்போது மூன்று அ படத்தில் நடித்து வருகின்றார் வம்பு நடிகர். நடிப்பை தவிர்த்து அவர் சிறந்த இயக்குனரும் கூட. அதற்கு உதராணம் இவர் இயக்கத்தில் வெளிவந்த நம்பர் நடிகையுடன் ஜோடி போட்ட வல்லமையான திரைப்படம்.
இதை தொடர்ந்து வாலிப படத்திற்கு பூஜை போட்டார். ஆனால், என்ன பிரச்சனை என்று தெரியவில்லை, அந்த படம் பாதியிலேயே நின்றுவிட்டது.
இப்படத்தை யாரோ ஒருவருக்கு சமர்பனம் செய்வதாகவும் கூறப்பட்டது. மீதிய போஸ்டரை பார்த்து படம் பாதியில் ஏன் நிறுத்தப்பட்டது என்பதை தெரிஞ்சிகோங்க...