நான்கு எழுத்து நடிகை காதல் விவகாரம்: அது உண்மை இல்லையாம்..

VM| Last Updated: செவ்வாய், 26 பிப்ரவரி 2019 (11:28 IST)
 
அங்காடி நடிகையும் இரண்டு எழுத்து நடிகரும் காதலித்து பிரிந்துவிட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லையாம்.


 
இருவரும் ஒன்று சேர்ந்து அப்படி அறிவித்த முடிவாம். காதலிப்பதாக சொன்னால் உனக்கு பட வாய்ப்புகள் வராது, எனக்கும் பட வாய்ப்புகள் வராது, எனவே இருவரும் காதலிக்க வில்லை என அறிவிப்போம் என கூறியுள்ளார் அந்த இரண்டு எழுத்து நாயகன். அதனால் தான் காதல் இல்லை என்று ஊர் கூட்டி சொல்லி யிருக்கிறார்களாம்.
 


இதில் மேலும் படிக்கவும் :