திங்கள், 26 ஜனவரி 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 9 மே 2017 (13:05 IST)

ஒரே படத்தில் 30 C-க்கு சம்பளத்தை உயர்த்திய நடிகர்!!

ஒரே படத்தில் 30 C-க்கு சம்பளத்தை உயர்த்திய நடிகர்!!
மரணத்தின் மறுபெயரை இறுதியாக கொண்ட சரித்திர படத்திற்காக பத்தில் பாதியான வருடங்களை செலவழித்த நடிகர் தற்போது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். 


 
 
படத்தின் மாபெரும் வெற்றியின் காரணமாக அனைத்து ரசிகர்களும் விரும்பக்கூடிய ஒரு நடிகராகிவிட்டார். இந்தியாவில் மட்டுமல்ல,  வெளிநாடுகளிலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளமாக உள்ளது. 
 
இதன் காரணமாக தன்னுடைய தடாலடியாக சம்பளத்தை ரூ.5 கோடி உயர்த்தியுள்ளார். ஆனால், சிலரோ அவர் உழைப்பிற்கு இது குறைவான தொகை என்று கருதுகின்றனர்.