POCO M8X 5G ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்யும் Xiaomi!.. விலை என்ன தெரியுமா?...
தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன் வந்துவிட்டது. பெருமாலும் Xiaomi, Oppo, Viva போன்ற நிறுவனங்களின் செல்போனை அதிகம்பேர் பயன்படுத்துகிறார்கள். சிலர் Samsung, Apple நிறுவனங்களின் போனையும் கணிசமானோர் பயன்படுத்துகிறார்கள். போட்டியை சமாளிப்பதற்காக இந்த அனைத்து நிறுவனங்களுமே அவ்வப்போது புதிய தொழில்நுட்ப அம்சம் கொண்ட செல்போனை அறிமுகம் செய்து வருகின்றன.
இந்நிலையில், 7900 mAh பேட்டரி திறனுடன் புதிய POLO M8X 5G ஸ்மார்ட்போனை Xiaomi நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கிறது. 6.9 இன்ச் டிஸ்ப்ளே, 45W Fast Charing, 22.5 W ரிவர்ஸ் சார்ஜிங், Qualcomm snapdragon 4 Gen 5 பிராசஸுர்டன் ரூ.20,999 ஆரம்ப விலையில் ஆக்ஸ்டு 27ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.
