வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (13:24 IST)

அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன்: விவரம் உள்ளே!!

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
சாம்சங் கேலக்ஸி எஸ்22 சிறப்பம்சங்கள்: 
# 6.1 இன்ச் ஃபுல் ஹெச்.டி+ Dynamic AMOLED 2X டிஸ்பிளே 
# கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பேனல் 
# 4nm octa-core Snapdragon 8 Gen 1 SoC பிராசஸர் 
# ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ்
#  f/1.8 வைட் ஆங்கில் லென்ஸ், 
# ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலிஷேசன் கொண்ட 50 மெகாபிக்ஸல் பிரைமரி சென்சார், 
# 12 மெகாபிக்ஸல் அல்ட்ரா ஒயிட் ஷூட்ட, 
# 10 மெகாபிக்ஸல் டெலிபோட்டோ ஷூட்டர் 
# f/2.2 லென்ஸ் கொண்ட 10 மெகாபிக்ஸல் செல்பி கேமரா .
# 5ஜி, 4ஜி எல்.டி.இ, வைஃபை 6, ப்ளூடூத் 5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், டைப் சி யூஎஸ்பி போர்ட் 
# 3,700mAh பேட்டரி, 
# 25W ஒயர் சார்ஜர், 15W ஒயர்லெஸ் சார்ஜிங் 
# 8 ஜிபி ரேம்+ 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.72,999